கொண்டாட்டம் - அதிக சிந்தனை கொஞ்சம் ஜாலி.
பஸ்காவின் நியமமாவது... யாத்திராகமம் 12:43
இஸ்ரவேலரின் சுதந்திரப் பயணம் அவர்களது தனிப்பட்ட மற்றும் நாட்டின் எல்லா விஷயங்களையுமே மாற்றிவிட்டது.
* அவர்கள் காலண்டர் மாறியது. விடுதலையான நாள் தான் வருஷத்தின் முதல் நாளானது.
* வருஷப்பிறப்பில் ஒரு வாரம் பஸ்கா கொண்டாட்டம்.
* ஒரு வாரமும் புளிப்பில்லாத ரொட்டியும், கசப்பு கீரையும் தான் சாப்பாடு.
* சமைப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது.
* அந்த வாரத்தின் துவக்கத்திலும் முடிவிலும் கூட்டமாக ஆலயத்துக்குப் போக வேண்டும்.
* வரும் சந்ததிக்கு சொல்லப்படுவதற்கான பண்டிகை - பார்வோனின் கடின இருதயம், அடையாள அற்புதங்கள், எகிப்தியர் தந்த தங்கம், வெள்ளி, ஆடைகள், துரத்தி விட்ட எகிப்தியர்கள்.
* புளித்த மாவு என்பது பிறரது பாதிப்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கடவுளின் மக்கள் விடுபட வேண்டும் என்பதைக் குறிக்கலாம்.
கொண்டாட்டம்னாலே ஜாலி தான் அப்படின்னு இருந்தா கொண்டாட்டத்தோட அர்த்தத்த மறந்துடுவோம் இல்லியா?
கொண்டாட்டம் அப்படின்னா கொஞ்சம் அமைதியா உக்காந்து கடந்த காலம் வருங்காலம் பத்தி நினைக்கிற நிகழ்காலம்னு சொல்லலாமா?
Celebration without fun, with more Contemplation.
"These are the regulations for the Passover: ...." Exodus
The liberation changed almost everything in the personal and national life of Israelites.
* Their calendar changed – the month of the free journey became the first month.
* The first week of every year became the time of Passover celebration.
* The New Year's celebration was with tasteless yeast less bread and bitter herbs
* Two corporate celebrations one at the beginning and the other at the end of the week.
* No other work on the week except cooking – the special food - Leisure time to think about the hasty departure from
* Reminders for the generations to come – the hard hearted Pharaoh, miracles and signs, gold and silver plus cloths from Egyptians, driven out by the Egyptians.
* The reminder that they were set apart from others. (The yeast may mean the bad influence of the other people.)
No comments:
Post a Comment