நம் கடவுள் ஒரு கொடூரனா?
"ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்... எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு... விடமாட்டேன் என்பாயாகில் நான் உன் குமாரனை, உன் சேஷ்ட புத்திரனைச் (மூத்தமகனை) சங்கரிப்பேன். (அழிப்பேன்) - யாத்திராகமம் 4:21-23
* பார்வோன் இருதயம் கடினப்படும், அவன் இஸ்ரவேல் மக்களைப் போகவிடமாட்டான் என்றால் மோசே அடையாளங்களைச் செய்வது எதற்கு?
* முதலிலேயே மூத்த மகன்களைக் கொன்று பார்வோனின் மனதை மாற்றி இஸ்ரவேலரை அனுப்ப வைத்தால் என்ன?
* மோசேயை அற்புத அடையாளங்களுடன் அனுப்பி விட்டு பார்வோனின் இருதயத்தையும் கடினப்படுத்துவதன் நோக்கம் என்ன? (பார்வோன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன் என்று மோசேயிடமும் சொல்லியது ஏன்?)
* மோசேயிடம் விளையாடிப்பார்க்கும் அளவுக்கு கடவுள் கொடூர நெஞ்சு உள்ளவரா?
* உலகத்திலுள்ள கொடுங்கோலர்களிடமெல்லாம் கடவுள் இப்படித்தான் நடந்து கொண்டாரா?
* மோசே பிறந்த போது இஸ்ரவேலரின் ஆண் பிள்ளைகளைக் கொன்றதற்குப் பழி வாங்கத்தான் கடவுள் எகிப்தியரின் மூத்த மகன்களைக் கொன்றாரா?
ஒரு பதில் தெரியும், எல்லா சூழ்நிலைகளையும் கடவுளே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவரது அறிவு மற்றும் நோக்கத்தை மீறி எதுவும் நடந்துவிடாது.
Is Our God a Sadist and Blood thirsty?
"...see that you perform before Pharaoh all the wonders I have given you the power to do. But I will harden his heart so that he will not let the people go. Then say to Pharaoh, 'This is what the Lord says:
* What was the purpose of
* Why didn't God kill the first borns first and minimise the miraculous signs?
* What was the point of sending
Pharaoh? (and telling
* Was God a sadist or playing practical jokes with
* Is this the way God deals with all the tyrants of the World?
* Was the killings of the first born sons of Egyptians a revenge on the male infanticide during
the birth and infancy of
One thing we know, God is in control of all the History. Nothing happens without His knowledge and out of His purpose.
No comments:
Post a Comment