The Geography of a HIStory.
"Tell the Israelites to turn back and encamp near Pi Hahiroth, between Migdol and the sea. They are to encamp by the sea, directly opposite Baal Zephon. Pharaoh will think, 'The Israelites are wandering around the land in confusion, hemmed in by the desert.' And I will harden Pharaoh's heart, and he will pursue them. But I will gain glory for myself through Pharaoh and all his army, and the Egyptians will know that I am the Lord." - Exodus 14:2-4 (NIV)
When we are placed in a particular area for no obvious reason, we know God is working. He is going to be glorified. The place where we are placed by God may not always be a nice one. There were times when we are hemmed in by the desert. But the destination is not yet reached. Let us journey on.
ஒரு வரலாற்றின் புவியியல்.
நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே ... அதற்கு எதிராகச் சமுத்திரக் கரையிலே பாளயமிறங்குவீர்களாக.
அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல்...தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள், வனாந்தரம் அவர்களை அடைத்துப் போட்டது என்று சொல்லுவான். ஆகையால், பார்வோன் அவர்களைப் பின் தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன். - யாத்திராகமம் 14:2-4
எந்தக் காரணமும் இல்லாமல் இந்த இடத்தில் இருக்கிறேனே என்று நினைக்கிறீர்களா? கடவுள் செயல்படுகிறார் என்பதில் உறுதியாக இருக்கலாம். அவரே மகிமைப்படவும் போகிறார். கடவுள் நம்மை வைத்திருக்கும் இடம் எப்போதுமே ரொம்ப நல்லதாக பாலும் தேனும் ஓடுகிற இடமாக இருப்பதில்லை. வனாந்தரத்துக்குள் அடைத்துப் போடப்பட்டது போன்ற சூழ்நிலைகள் வரலாம். ஆனால் நாம் சேருமிடம் இன்னும் வரவில்லை. நாம் இன்னும் நாடோடுவோம்.
No comments:
Post a Comment