வித்தியாசமாக எல்லோரையும் போல :)
கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு.... (யாத்திராகமம் 11:7)
கடவுள் நமக்கும் நமது எதிரிகள் என்று நாம் நினைப்பவர்களுக்கும் வித்தியாசத்தைக் காட்ட வேண்டும் என்று நாம் ஜெபிக்கும் போது எதையெல்லாம் வித்தியாசம் என்கிறோம்?
* நமது செழிப்பு
* 'எதிரிகளின்' பஞ்சம், தவிப்பு
* எப்படியும் எல்லாவற்றிலும் நமக்கு வெற்றி
ஆனால் வேதாகமம் சொல்கிறது என்னவென்றால்,கடவுள் நம்மை வித்தியாசப்படுத்துவது அவரது திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத் தான். நமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமல்ல. நாம் நினைப்பதை விட வித்தியாசமான பல வகைகளில் வித்தியாசங்களை நம்மில் ஏற்படுத்துகிறார் கடவுள்.
* ஒழுக்கத்தில் உறுதியாக இருத்தல்
* பிறருக்கு மாதிரியாக வாழுதல்
* பாடுகளின் மத்தியிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்
* 'எதிரிகளிடத்திலும்' அன்பு காட்டுதல்
* இந்த உலகத்துக்கு உப்பாக ஒளியாக வாழுதல்.
இவைகளை நாம் வித்தியாசங்களாக நினைப்பதில்லை. ஏன்?
Different like everybody else!
Then you will know that the Lord makes a distinction between
God made a distinction between
When we pray or claim some promises, we want God to make a distiction in our lives. The distictions we normally want include:
* Wealth and health.
* Death and dearth of the so called 'enemies'
* Always victory at any cost.
But what the Bible means is, 'God makes distinction according to His purposes.' Not according to our wishes. The things we enjoy as a Christians are not for our enjoyment only. God made us distictive in many ways for His purpose. We normally forget the real distinctions like:
* Being morally strong.
* Being examples to others.
* Showing
* Showing love to our 'enemies'
* Being Salt and Light of the world.
1 comment:
:) tat was great!! guess.. i need to make my mind more open to think n meditate! i never seem to get a lot of these thoughts!! lol!thx for de daily update despite your busy schedule!
Post a Comment